Instant Moringa Soup Powder / முருங்கை இன்ஸ்டன்ட் சூப் பொடி
🌿Benefits of Moringa Leaves:
Moringa leaves are highly valued for their nutrition and health benefits, making them a popular choice in traditional and modern diets
Rich in vitamins A, C, and E, supporting immunity, skin, and vision. High in calcium, iron, potassium, and protein, which strengthen bones and improve overall nutrition
🌿 முருங்கை இலையின் நன்மைகள்
முருங்கை இலையின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் மதிக்கப்படுகின்றன, இது பாரம்பரிய மற்றும் நவீன உணவுமுறைகளில் பிரபலமான தேர்வாக அமைகிறது.
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்தது, நோய் எதிர்ப்பு சக்தி, தோல் மற்றும் பார்வையை ஆதரிக்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகமாக உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்தி ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Moringa leaves
“பிஸியான வாழ்க்கையா? ஆரோக்கியம் கவனிக்க நேரமில்லையா? இனி கவலை வேண்டாம்! வந்தாச்சு! Aaranya Pasumaikudil இன்ஸ்டன்ட் ஹெர்பல் சூப் ஷாஸேஸ் –🌿
சத்துக்களின் பொக்கிஷமான முருங்கையின் அற்புத நன்மைகள் இப்போது ஒரு சிறிய ஷாஸேவில்!
Aaranya Pasumaikudil – Instant Moringa Soup Sachets
💚 ஏன் Aaranya Pasumaikudil Instant Herbal Soup? ✔ வைட்டமின்கள் A, C, B-காம்ப்ளெக்ஸ் ✔ 18 அமினோ அமிலங்கள் ✔ 30+ ஆண்டிஆக்சிடென்ட்கள் ✔ இரும்பு • கால்சியம் • மக்னீசியம் • துத்தநாகம்
👉 உடலுக்கு முழுமையான பாதுகாப்புக் கேடயம்.
🌿 ஆரோக்கிய நன்மைகள் 💚 ரத்த சர்க்கரை கட்டுப்பாடு 💚 இதய நலம் பாதுகாப்பு 💚 புற்றுநோய் எதிர்ப்பு ஆதரவு 💚 ஜீரண மண்டலம் சீராக்கம் 💚 தாய்ப்பால் பெருக்கு 💚 தேவையற்ற கொழுப்பு குறைப்பு & உடல் எடை கட்டுப்பாடு 💚 ஹீமோகுளோபின் அதிகரிப்பு 💚 நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு 💚 நரம்பு & மூளை செயல்பாடு பாதுகாப்பு 💚 எலும்பு & பற்கள் வலிமை 💚 கல்லீரல் பாதுகாப்பு & நச்சு நீக்கம் 💚 மூட்டுவலி & தன்னுடல் தாக்க நோய்களுக்கு ஆதரவு 💚 டைப் 2 நீரிழிவு & இதய நோய் அபாயம் குறைப்பு 💚 ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிரான இயற்கை பாதுகாப்பு
🕒 பயன்படுத்துவது எப்படி?
ஒரு கப் சூடான தண்ணீரில் ஒரு ஷாஸே கலந்துப் பருகவும் ஒரே நிமிடத்தில் அற்புத ஆரோக்கியம்!
🌿 தினமும் ஒரு கப் – உங்கள் குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு
📞 9600800221 🌐 aaranyapasumaikudil.com #AaranyaAlli #aaranyapasumaikudil #InstantHerbalSoupSachets #InstantMoringaSoupSachets


