Thulasi Tea / Thulasi Herbal Drink / துளசி டீ ஹெர்பல் ட்ரிங்க் மிக்ஸ்
Quantity : 100 gms
உபயோகிப்பது எப்படி?
ஒரு சின்ன ஸ்பூன் ( 3 கிராம் )ஆரண்யா பசுமைக்குடில் துளசி டீ ஹெர்பல் ட்ரிங்க் மிக்ஸூடன் ஒரு கப் (175 மில்லி) தண்ணீர் ஊற்றி 30 வினாடிகள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு 30 வினாடிகள் ஆற விடவும்.
வடிகட்டி தேவையான இனிப்பு சேர்த்தோ சேர்க்காமலோ பருகலாம்.
100 கிராம் டின்; 275₹ ( 30 to 35 cups single cost ₹ 8.50 )
Thulasi Tea / Thulasi Herbal Drink / துளசி டீ மிக்ஸ்
₹275.00Price


