Instant Thoothuvalai Soup Powder / இன்ஸ்டன்ட் தூதுவளை சூப் பொடி
Weight : 60gms
தூதுவளையின் நன்மைகள்
- சளி யைப் போக்க உதவுகிறது.
- மூச்சுப் பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது .
- காது மந்தம், இருமல், கரகரப்பு,தொண்டை அரிப்பு மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு நல்லது.
Benefits of Thoothuvalai
- Helps to reduce cold.
- Helps to reduce infections in the respiratory tract and improves breathing.
- It is good for earache, cough, hoarseness, itching, and runny nose.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Thoothuvalai
Instant Thoothuvalai Soup Powder / இன்ஸ்டன்ட் தூதுவளை சூப் பொடி 60gms
₹180.00Price


