Instant Thoothuvalai Soup Powder / இன்ஸ்டன்ட் தூதுவளை சூப் பொடி
10 Sachets in a Pack
தூதுவளையின் நன்மைகள்
- சளி யைப் போக்க உதவுகிறது.
- மூச்சுப் பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது .
- காது மந்தம், இருமல், கரகரப்பு,தொண்டை அரிப்பு மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு நல்லது.
Benefits of Thoothuvalai
- Helps to reduce cold.
- Helps to reduce infections in the respiratory tract and improves breathing.
- It is good for earache, cough, hoarseness, itching, and runny nose.
Instant Thoothuvalai Soup Powder / இன்ஸ்டன்ட் தூதுவளை சூப் பொடி 10 Sachets
₹140.00Price
Empty a sachet of instant soup powder in 1 cup of hot water, stir well and enjoy.
1 கப் வெந்நீரில் 1 சாஷேயில் உள்ள இன்ஸ்டன்ட் சூப் பொடியை கலந்து, நன்கு கிளறி, குடித்து மகிழுங்கள்..
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0

.png)
