Enjoy the perfect start to your day with Aaranya Pasumaikudil's Sugar-Free Muesli
A wholesome mix of Millets, nuts and seeds. Packed with natural goodness and zero added sugar, it’s your healthy choice for energy, strength, and taste .
உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள் ஆரண்யா பசுமைக்குடிலின் சர்க்கரை இல்லாத மியூஸ்லியுடன் .
சிறு தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த விதைகள், பாதாம் ஆகியவற்றின் இயற்கை ஆரோக்கியம் நிறைந்து, கூடுதல் சர்க்கரை / இனிப்பு இல்லாதது, இது ஆற்றல், வலிமை மற்றும் சுவைக்கான உங்கள் ஆரோக்கியமான தேர்வாகும்
Quantity : 250gms
Ingredients:
Thanga samba flakes, Brown rice flakes, Wheat flakes, Samai flakes, Corn flakes, Solam flakes, Barley flakes, Rolled oats, Pumpkin seeds, Watermelon seeds, Flax seed, Almond, Salt
சேர்மங்கள்:
தங்க சம்பா ஃப்ளேக்ஸ், பழுப்பு அரிசி ஃப்ளேக்ஸ், கோதுமை ஃப்ளேக்ஸ், சாமை ஃப்ளேக்ஸ், சோளம் ஃப்ளேக்ஸ், பார்லி ஃப்ளேக்ஸ், ரோல்ட் ஓட்ஸ், பூசணிக்காய் விதைகள், தர்பூசணிக்காய் விதைகள், ஆளி விதைகள், பாதாம், உப்பு.
Sugar Free Muesli சர்க்கரை / இனிப்பு இல்லாத மியூஸ்லி 250gms
Take a cup of sugar free Muesli, Add a cup of hot milk, Stir it & enjoy.
Can be consumed raw
செய்முறை:
ஒரு கப் சர்க்கரை இல்லாத மியூஸ்லியை எடுத்து, ஒரு கப் சூடான பால் சேர்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்
இதை பால் சேர்க்காமலும் உட்கொள்ளலாம்

.png)
