top of page

🌾 Benefits of Poongar Rice :

Rich in Iron, Helps to improve blood health and reduce fatigue. Traditionally known to support hormonal balance and menstrual health. Its high fiber content aids healthy digestion.  Packed with natural antioxidants and nutrients. Has a low glycemic index, therefore said to be Diabetic-Friendly .Nourishes the body from within, promoting healthy skin.

🌾 பூங்கார் அரிசியின் நன்மைகள் :

இரும்புச்சத்து மிகுந்தது, பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது,  நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சிறப்பாகிறது. இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் சத்துக்களும் நிறைந்தது. குறைந்த குளைக்சீமிக் குறியீடு கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது . உடலுக்கு உள்ளிருந்து ஊட்டம் வழங்குகிறது.

 

Quantity :  200gms

 

Ingredients:

Flattened Poongar Rice 

 

சேர்மங்கள்:

பூங்கார் அவல்

 

 

Poongar Aval / பூங்கார் அவல் - 200gms

₹55.00Price
Quantity
  • Sweet Version:  In a pan, boil some milk or water and add the aval.
    Cook on a low flame for 3–5 minutes, stirring gently.
    Sweeten with jaggery, honey, or sugar as preferred. Serve warm, with grated coconut, nuts, or fruits for extra taste.

    இனிப்பு வகை:
    ஒரு பாத்திரத்தில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அவலை சேர்க்கவும். மிதமான தீயில் 3–5 நிமிடங்கள் மெதுவாக கிளறி வேகவிடவும்.
    வெல்லம், தேன் அல்லது சர்க்கரை சேர்த்து மேலே தேங்காய் துருவல், நட்ஸ் அல்லது பழங்கள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    Savory (Upma Style) Version: Rinse the  Aval once or twice, drain, and set aside. Heat oil in a pan, add mustard seeds and cumin seeds. Once they splutter add green chili, and chopped onion. Sauté until onions are golden brown,(diced carrot can be added if desired) then add the softened aval with a little salt. Stir gently and cook for 2–3 minutes. Serve hot, garnished with fresh coriander.

    காரம் (உப்புமா ஸ்டைல்) வகை:
    அவலை ஒன்று அல்லது இரண்டு முறை கழுவி வடிகட்டி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போடவும். தாளித்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். (விருப்பமிருந்தால் சிறிது நறுக்கிய காரட் சேர்க்கலாம்.)
    பிறகு மென்மையான அவலை சிறிதளவு உப்புடன் சேர்த்து மெதுவாக கிளறவும். 2–3 நிமிடங்கள் வேகவிட்டு,  கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

  • Facebook
  • Instagram
  • YouTube
  • Google Places
  • Clubhouse_App_Logo.svg

28/1, Perumal Malai Rd, near Water Tank, Narasothipatti, Kuranguchavadi, Salam 636004,
Tamil Nadu, India

+9196008 00221

©2021 by Aaranya Pasumaikudil. Proudly created with Wix.com

bottom of page