🌾 Mapillai Samba Rice Benefits :
#Traditionally known to increase energy and physical strength.
#Rich in Iron and Antioxidants
#High protein content supports Muscle Growth.
#Its fiber content promotes a healthy gut and regular digestion.
#Low glycemic index makes is Diabetic-Friendly
#Contains essential minerals like magnesium and calcium which is good for bone strength
🌾 மாப்பிளை சம்பா அரிசியின் நன்மைகள் :
#பாரம்பரியமாக உடல் வலிமை அதிகரிக்கும் உயர்த்தும் அரிசியாகப் பயன்படுத்தப்பட்டது.
#இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
#புரதச்சத்து அதிகம் உள்ளதால் தசை வளர்ச்சிக்கு உதவும்
#நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
#குறைந்த குளைக்சீமிக் கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது
#மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்ததால் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
Quantity : 200gms
Ingredients:
Flattened Mapillai Samba Rice
சேர்மங்கள்:
மாப்பிள்ளைச் சம்பா அவல்
Mapillai Samba Aval / மாப்பிள்ளைச் சம்பா அவல் - 200gms
Sweet Version: In a pan, boil some milk or water and add the aval.
Cook on a low flame for 3–5 minutes, stirring gently.
Sweeten with jaggery, honey, or sugar as preferred. Serve warm, with grated coconut, nuts, or fruits for extra taste.இனிப்பு வகை:
ஒரு பாத்திரத்தில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அவலை சேர்க்கவும். மிதமான தீயில் 3–5 நிமிடங்கள் மெதுவாக கிளறி வேகவிடவும்.
வெல்லம், தேன் அல்லது சர்க்கரை சேர்த்து மேலே தேங்காய் துருவல், நட்ஸ் அல்லது பழங்கள் சேர்த்து சூடாக பரிமாறவும்.Savory (Upma Style) Version: Rinse the Aval once or twice, drain, and set aside. Heat oil in a pan, add mustard seeds and cumin seeds. Once they splutter add green chili, and chopped onion. Sauté until onions are golden brown,(diced carrot can be added if desired) then add the softened aval with a little salt. Stir gently and cook for 2–3 minutes. Serve hot, garnished with fresh coriander.
காரம் (உப்புமா ஸ்டைல்) வகை:
அவலை ஒன்று அல்லது இரண்டு முறை கழுவி வடிகட்டி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போடவும். தாளித்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். (விருப்பமிருந்தால் சிறிது நறுக்கிய காரட் சேர்க்கலாம்.)
பிறகு மென்மையான அவலை சிறிதளவு உப்புடன் சேர்த்து மெதுவாக கிளறவும். 2–3 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

.png)
