Mali then
Quantity : 500 gms
*Honey is a natural sweetner
*Great energy source.
*Powerful antioxidant
*Full of vitamins and minerals
*Has healing properties
*Boost immunity
*Helps sour throat & digestion
*Has antifungal & antibacterial properties
*Suitable for kids
Why choose from us ?
Because we bring you the best & 100 % pure honey.
Harvested by Tribes in and around Western Ghats and Kolli Hills from natural way of beekeeping.
#Free from chemicals
#No adulteration
250 கிராம்; 275₹
நஞ்சில்லா நல்லுணவு
மரபும் நலமும்
இதுவே நமது தாரக மந்திரம்.*ஆரண்யா பசுமைக்குடில்
மலைத் தேன்* என்பது மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்டது ஆகும்.இது மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு மூலிகைச் செடிகளின் பூக்களிலிருந்து தேனீக்களால் சேகரிக்கப்பட்ட தூய்மையான, இயற்கைத் தேன் ஆகும்.
தூயத் தேனில் மெக்னீசியம், சோடியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இத் தேனின் ஆரோக்கிய நன்மைகள்
தேன் ஒரு முழுமையான ஊட்டச்சத்து உணவு என்றாலும் அதில் மருத்துவப் பலன்களும் அதிகம்.தேன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், சருமத்தை மினுமினுப்பாக்கும், கொழுப்பை கரைத்து உடல் இளைக்க உதவும்.
ஆரண்யா பசுமைக்குடிலில்
🍯 மலைத் தேன் மட்டுமல்லாமல் கொம்புத்தேன், தேன் நெல்லி, முக்கியமாக தேனில் ஊறவைக்கப்பட்ட ரோஜா இதழ்கள் (ரோஜா குல்கந்து ) ஆகியவையும் கிடைக்கும் .
தொடர்புக்கு 9600800221https://wa.me/p/8460577947383290/919600800221
top of page
₹550.00Price
bottom of page


