தொடர்ந்த கண் எரிச்சல், கண் உலர்வு, முடி உதிர்தல், உடல் சூடு அனைத்துக்குமான தீர்வு
"Miracle coolant oil*
லாவண்டர், ரோஜா, மகிழம், ஐவணம் ஆகிய பூக்களின் குளிர்ச்சி மற்றும் மனதை ஆற்றுப்படுத்துதல் ஆகிய குணநலன்களை நம் பாரம்பரிய விளக்கெண்ணெயில் சேர்த்து வடித்தெடுத்த அதிசய தைலம் .
*உபயோகிக்கும் முறை*
தினமும் இரவு தூங்கப் போகும் முன் இந்த *அதிசய coolant எண்ணெயை* இரு கண் இமைகளின் மீது ஒரு சொட்டு, தொப்புளில் ஒரு சொட்டு, இரு கால் பெரு விரலில் ஒரு சொட்டு தடவி வர வேண்டும்.
*இதனால் கிடைக்கும் அற்புத
பயன்கள்*
1.கண் பார்வை தெளிவடையும்.
2.கம்ப்யூட்டர், மொபைல் போன்ற ஒளித் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை நீக்கும்.
3. உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பை குணமாக்கும்.
4. தோல், தலைமுடி மற்றும் உதடு வறட்சியைப் போக்குகிறது.
5. முழங்கால் மற்றும் மூட்டு வலிகளைக் குணமாக்குகிறது.
6.கால் குடைச்சல் ,
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகளைக் குணமாக்குகிறது.
7. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.
8. உடல் சூடு குறைத்து நல்ல தூக்கம் தரும் .
🎯“இரவு முழுக்க புரண்டு தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?
🎯Stress, Mobile, வேலை – எல்லாம் சேர்ந்து உங்கள் ஆழ்ந்த உறக்கத்தைக் கெடுக்கிறதா?
🎯கண்கள் எரிச்சல், உடல் சூட்டால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு!
Aaranya Pasumaikudil Miracle Coolant Oil
🔖இயற்கை மூலிகைகள்… மன அமைதி… ஆழ்ந்த உறக்கம்.
🔖ஒரு சில சொட்டுகள் போதும்…
உங்கள் இரவு முழுக்க மாற்றம்!”🌿 ஆமணக்கு, புன்னை விதைகள், பசு நெய் 🪻லாவண்டர் 🌸ரோஜா
🌼மகிழம்பூ 🌱மருதாணி
👉 இவை சேர்ந்து உருவான
100% இயற்கை ஆயில்.
🔖 பயன்கள்
ஆழ்ந்த & நிம்மதியான உறக்கம.
கண் எரிச்சல், dryness குறையும் .
உடல் சூடு குறையும். முகம் பளபளக்கும். மூட்டு வலி நிவாரணம்.
மன அமைதி.
🎯 எப்படிப் பயன்படுத்துவது?
👉 தூங்கும் முன்:
கண் இமை மேல் – 1 சொட்டு
தொப்புள் – 3 சொட்டு + மசாஜ்
கால் பெருவிரல் – 1 சொட்டு
👉 Extra:
முழங்கால் வலி இருந்தால் – அங்கேயும் apply செய்யலாம்.
❌ சைனஸ் உள்ளவர்கள் – பெருவிரலில் வைக்க வேண்டாம்.
அருமையான தூக்கத்தை அனுபவியுங்கள் ❤️
🔥 இன்றே உங்கள் Sleep Quality யை மாற்றுங்க!
📦 இப்போதே Order பண்ணுங்க!https://wa.me/p/7923719827727760/919600800221
🌐 aaranyapasumaikudil.com
top of page
₹200.00 Regular Price
₹175.00Sale Price
bottom of page


