Keezhanelli / Keelanelli Instant Soup Powder / கீழாநெல்லி இன்ஸ்டன்ட் சூப் பொடி
Weight : 60gms
🌿Benefits of Keezhanelli :
Most doctor-recommended liver tonics are made using the extract of Keezhanelli.
It helps cleanse and detoxify the liver.It is a well-known natural supplement for jaundice
🌿கீழாநெல்லியின் நன்மைகள்:
டாக்டர்கள் பரிந்துரைக்கும் லிவர் டானிக்குகள் கீழாநெல்லியின் அடிப்படைச் சாற்றைக் (extract) கொண்டவை ஆகும்.
கல்லீரலைச் சுத்தப்படுத்த உதவுகிறது .மஞ்சள்காமாலைக்கு உதவுகிறது .
Keezhanelli Instant Soup Powder / கீழாநெல்லி இன்ஸ்டன்ட் சூப் பொடி 60gms
Take 3- 4 gms of soup powder and mix with a cup of hot water and drink.
Optional: Add few drops of gingelly oil and fresh coriander leaves
3-4 கிராம் சூப் பொடியை எடுத்து ஒரு கப் வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
விருப்பத்தேர்வு: சில துளிகள் நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும்
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0
In this video, sachets are used to make the soup , you can use 3-4 gms of soup powder and follow the same method to make it .

.png)
