Instant Karisalankanni Soup Powder
கரிசலாங்கண்ணி இன்ஸ்டன்ட் சூப் பொடி
Weight : 60gms
🌿Benefits of Karisalankanni :
It is well-known for its enormous advantages for both hair and general health.
Promotes Hair Growth – Strengthens hair roots and helps reduce hair fall.
Prevents Premature Greying – Naturally darkens and nourishes hair.
Improves Liver Health – Known as a powerful liver tonic in traditional medicine.
Enhances Skin Glow – Helps to Detoxifies the body, giving clearer, healthier skin.
🌿 கரிசலாங்கண்ணியின் நன்மைகள்
முடி மற்றும் பொது ஆரோகியத்திற்கும் மகத்தான நன்மைகள் அடங்கித்ததாக கருதப்படுகின்றது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது – முடி வேரை வலிமையாக்கி, முடி உதிர்வை குறைக்கிறது.
இயற்கையாகவே முடியை கருமையாக்கி ஊட்டமளித்து இளநரை வருவதை தடுக்க உதவுகிறது.
பாரம்பரிய மருத்துவத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
முகம் மற்றும் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Karaisalankanni
🌿 வள்ளலார் போற்றிய காய கல்ப மூலிகை! 🌿 #மரபும்நலமும் இப்போது உங்கள் கைகளில் 🌿 #கரிசலாங்கண்ணிஇன்ஸ்டன்ட் சூப் 🌿
“கிழி + கொட்டு + ஊற்று + கலக்கு + பருகு!” 🤩
தயாரிக்கும் முறை: ✔️ #கரிசலாங்கண்ணி_இன்ஸ்டன்ட்சூப் சாஷே ஒன்றைப் பிரித்துக் கப்பில் கொட்டவும் ✔️ ஒரு கப் கொதி நீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும் ✔️ விருப்பமெனில் 4–5 சொட்டு நல்லெண்ணெய் ✔️ சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 🌟 கரிசலாங்கண்ணி சூப் நன்மைகள் ✅ முடி வளர்ச்சி – முடி கொட்டுதல் மற்றும் நரையைக் குறைக்க உதவும் ✅ கல்லீரல் ஆரோக்கியம் – கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் ✅ ஆன்டிஆக்ஸிடன்ட் சக்தி – உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும். ✅ ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி பண்பு – வீக்கம், மூட்டு வலி போன்றவற்றை குறைக்க உதவும் ✅ சரும பொலிவு – சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
🌱 இயற்கையின் சக்தி – இனி உங்கள் தினசரி பழக்கத்தில்! ☕ ஒரு கப் சூப்… பல நன்மைகள்! இன்றே முயற்சி செய்து பாருங்கள்! உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு படிக்கல் 🌿 #AaranyaPasumaikudil #ஆரண்யாபசுமைக்குடில் #AaranyaAlli #Karisalankanni #கரிசலாங்கண்ணி #TamilBrand #HealthyLifestyle


