
Instant Soup Powder / இன்ஸ்டன்ட் சூப் பொடி
31 Sachets in a Pack : Assorted
தூதுவளை (Thoothuvalai) - 2 Nos
கீழாநெல்லி (Keelanelli) - 1 No
முசுமுசுக்கை (Musumusukai) - 2 Nos
ஆவாரம்பூ (Aavarampoo) - 2 Nos
முருங்கை (Moringa) - 2 Nos
முடக்கறுத்தான் (Mudakatran) - 2 Nos
பிரண்டை (Pirandai) - 2 Nos
கரிசலாங்கண்ணி (Karisalankanni) - 2 Nos
சீந்தில் கொடி (Seenthil Kodi) - 2 Nos
நெருஞ்சில் (Nerunjil) - 2 Nos
வல்லாரை (Vallarai) - 2 Nos
சிறுகண் பீளை (Sirukanpeelai) - 1 No
நாவல் விதை (Naaval Vidhai) - 2 Nos
வாழைத்தண்டு (Banana stem) - 2 Nos
மணத்தக்காளி (Manathakkali) - 2 Nos
மூக்கிரட்டை (Mookirattai - 1 No
மலை நெல்லி (Amla) - 2 Nos
Instant Soup Powder / இன்ஸ்டன்ட் சூப் பொடி- 31 Sachets
1: "கீழாநெல்லி / Keelanelli
கல்லீரலைச் சுத்தப்படுத்தும். மஞ்சள்காமாலைக்கு கண்கண்ட மருந்து. மது, புகை, மற்றும் அடர் க்ளூட்டன் கலந்த junk food எனப்படும் துரித உணவுகள் போன்ற தவறான பழக்கங்களால் பாதிப்படைந்த கல்லீரலையும் சுத்தப்படுத்தும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் லிவர் டானிக்குகள் கீழாநெல்லியின் அடிப்படைச் சாற்றைக் (extract) கொண்டவை ஆகும்.
Keezhanelli is known for its properties, which supports liver health and help in detoxification processes and digestive support
2: "தூதுவளை / Thuthuvali "
சளியைப் போக்கும். மூச்சுப் பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தைச் சீராக்கும். காது மந்தம், இருமல், இரைப்பு, நமைச்சல், மூக்கில் நீர் வடிதல் அனைத்தையும் சரியாக்கும்.
Helps to fight cold and infections in nasal path. Provides great relief for running nose, cough, breathing difficulty and more
3: முசுமுசுக்கை / Musumusukkai"
நுரையீரல் சளி, சைனஸ், ஆஸ்துமா, கோழை, நாள்பட்ட இருமல், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் அனைத்தையும் போக்கும்.
Helps to fight cold in lungs , sinus, asthma, cough , one side head ache etc
4: ஆவாரம்பூ / Aavarampoo"
கொழுப்பைக் கரைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சரும வறட்சி நீக்கும். முகத்துக்குப் பொலிவு கொடுக்கும். வெள்ளைப்படுதல் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
Helps to reduce cholesterol level, maintain blood health, skin texture, helps to reduce blood sugar level
5: "நாவல் விதை பொடி / Naaval Vidhai "
நீரிழிவு நோய்க்கு அருமருந்து. கனையத்தைத் தூண்டி செயல்பட வைக்கும். நோயாளிகளுக்கு அதிகப்படியானச் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும். அதனால் அவர்கள் உடல் பலவீனம் அடைவதைத் தடுக்கும்.
Helps to prevent diabetic . Improves pancreas function
6: "முடக்கறுத்தான் / Mudakattran"
யூரிக் ஆசிட் குறையும். வாயுப் பிடிப்பை நீக்கும். மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி, மலச்சிக்கல், மூலக் காய்ச்சல், கண் நோய், மாதவிடாய்க் கோளாறு, எலும்பு தேய்மானம், மூட்டு வாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.
Helps to reduce Uric Acid level , gastric trouble. Helps to reduce Knee pain, leg pain , back pain . Relives constipation, mensural issues. Helps to strengthen bones and more
7: "முருங்கை / Murungai / Moringa"
ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் ஜெனரல் டானிக். மார்புச் சளி, ஆஸ்துமா, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, போக்கும். உடலின் கொழுப்பைக் கரைத்து உடல் எடை குறைக்கும்.
High source of anti-oxidant , Rich in Amino Acids ,Treating stomach ulcer. Helps to relive head ache, helps to initiate weight loss. Healthy hair.
8: "வாழைத்தண்டு / Vaazhai Thandu"
சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும்.தோல்நோய், கர்ப்பப்பை கோளாறு, விஷக்கடி, ரத்த அழுத்தம் நெஞ்சு எரிச்சல், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
Helps to reduce kidney stone. Good for persons with skin deceases
9: "நெருஞ்சில் / Nerunjil"
சிறுநீர் பாதை அடைப்புகளை அகற்றும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். பித்தப்பை கற்களுக்குத் தீர்வு கொடுக்கும்.
Helps to reduce urinary track block. Helps to reduce gallbladder stone.
10: "சிறுகண் பீளை / Sirukan Peelai"
சிறுநீரகக் கல் கரைக்கும். மாதவிடாய்க் கோளாறு நீக்கும்.
Helps to reduce kidney stones. Helps to recover from mensural related problems
11: "பிரண்டை / Pirandai"
வச்சிரவல்லி.எலும்புகளைப் பலப்படுத்தும். வாய்வு நீக்கி செரிமான கோளாறு நீக்கும். சுறுசுறுப்பு தரும். மூளை நரம்புகளை வலுவாக்கும்.
Also known as vajjiravelli. Helps in strengthening bones. Helps in digestion, keeps you active.
12: "மூக்கிரட்டை / Mookirattai"
இந்த ஒத்தக்கீரை மொத்த நோய்களையும் போக்கும்.கல்லீரல் மண்ணீரல் சிறுநீரகம் கணையம் அனைத்து ராஜ உறுப்புகளையும் சுத்தப்படுத்தும். கிரியேட்டினைன் அளவைக் குறைத்து கிட்னியைப் பாதுகாக்கும்.
Helps to detox liver, spleen, kidney, pancreas. Reduces Creatinine Levels and helps to maintain kidney health
13: "கரிசலாங்கண்ணி / Karaisalankanni"
இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை போக்கும். ரத்தப்புற்று செல்களை அழிக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும்.
Helps to reduce blood acidity, May help to reduce cancer cells. Helps to maintain bile level.
14: "வல்லாரை / Vallarai"
ஞாபக சக்தியை மேம்படுத்தும். கண் எரிச்சல் போக்கும். மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். குறிப்பாக குழந்தைகளும் முதியவர்களும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூப் .
Improves Brain Functions. Reduces eye burning sensation. Improves brain blood circulation. Good for children and aged people
15: "மலை நெல்லி / Malai Nelli"
அமுதக்கனி. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமை தரும். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. அனைத்து வயதினரும் எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.
Rich Antioxidant, helps to keep you younger, Improves immunity, a must have fruit for all ages
16: "மணத்தக்காளி / Manathakkali"
வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆற்றும். உடல் வெப்பம் குறைக்கும்
Helps to reduce mouth and stomach ulcers. Helps to reduce body heat
17: "சீந்தில் கொடி / Seenthil Kodi"
அமிர்த தாரா எனப் போற்றப்படும் மூலிகை. புற்றுநோய் செல்களை அழிக்கும். காய்ச்சல் முதற்கொண்டு அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது. ஆண்மை பெருக்கி.
Rightfully known as Amirtha thara . Helps to reduce cancer cells. Helps to recover from fever and other infections.
Empty a sachet of instant soup powder in 1 cup of hot water, stir well and enjoy.
1 கப் வெந்நீரில் 1 சாஷேயில் உள்ள இன்ஸ்டன்ட் சூப் பொடியை கலந்து, நன்கு கிளறி, குடித்து மகிழுங்கள்..
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0

