Instant Manathakkali Soup Powder / மணத்தக்காளி இன்ஸ்டன்ட் சூப் பொடி
10 Sachets in a Pack
Benefits of Manathakkali :
- Soothes Stomach Ulcers – Highly effective in healing stomach and mouth ulcers.
- Supports Liver Health – Acts as a natural detoxifier and improves liver function.
- Reduces Body Heat – Cools the body and helps relieve burning sensations.
- Improves Digestion – Aids in proper digestion and relieves constipation.
- Rich in vitamins and antioxidants .
🌿 மணத்தக்காளி கீரையின் நன்மைகள் :
- வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது – வயிற்று மற்றும் வாய் புண்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது – உடலிலுள்ள நச்சுகளை நீக்கி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கிறது.
- உடல் சூட்டை குறைக்கிறது – உடலை குளிர்வித்து சூடு மற்றும் எரிச்சலை தணிக்கிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது – உணவு செரிமானத்தைச் சீராக செய்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
- வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
Instant Manathakkali Soup Powder / மணத்தக்காளி இன்ஸ்டன்ட் சூப் பொடி 10 sachets
₹140.00Price
Empty a sachet of instant soup powder in 1 cup of hot water, stir well and enjoy.
1 கப் வெந்நீரில் 1 சாஷேயில் உள்ள இன்ஸ்டன்ட் சூப் பொடியை கலந்து, நன்கு கிளறி, குடித்து மகிழுங்கள்..
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0

.png)
