Then Nelli (Honey Amla) is the perfect combination of two super foods in one bottle, Indian gooseberry (commonly known as Amla and Nelli in Tamil) with pure honey , harvested by Toda Tribes in and around Western Ghats and Kolli Hills from natural way of beekeeping. Free from chemicals , no adulteration and no heating. thus giving you the original benefits of AmlaHoney.
Amla soaked in honey comes with good taste and great health . *Amla has high vitamin C *Helps improve brain function *Enhance liver health *Promotes immune function *Antioxidant *Helps for a healthy heart *Helps in hair growth *Honey is a natural sweetner *Great energy source. *Powerful antioxidant *Full of vitamins and minerals *Has healing properties *Boost immunity *Helps sour throat & digestion *Has antifungal & antibacterial properties and more..
🌿 தேன் நெல்லி நன்மைகள்;
💪 1.மலை நெல்லியில் Vitamin C அதிகம். நெல்லியின் நன்மைகளோடு தூய மலைத் தேனும் சேரும்போதுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் immunity மிகவும் strong ஆகும்.
❤️ 2. இரத்த சுத்திகரிப்பு தேன் + நெல்லி சேர்க்கை ➡️ இரத்தத்தை சுத்தப்படுத்தி ➡️ உடலில் toxins குறைக்க உதவும்
🌸 3. சருமம் & முடி ஆரோக்கியம் தரும், முகம் பிரகாசமாகும் ✨, முகப்பரு குறையும், முடி உதிர்வு குறையும், முன்கூட்டியே வெள்ளை முடி வருவது தடுக்க உதவும்.
🔥 4. ஜீரண சக்தி மேம்பாடு அஜீரணம், acidity குறையும் குடல் சுத்தமாகும் உணவு சீராக ஜீரணமாகும்.
🧠 5. மன அமைதி & உடல் சக்தி உடல் சோர்வு குறையும் brain function improve ஆகும் தினசரி energy கிடைக்கும்.
தேன் நெல்லி 🥄 எப்படி சாப்பிடலாம்? காலையில் ஒன்று மாலையில் ஒன்று தினமும் regular ஆக எடுத்தால் best result.
⚠️ சிறிய கவனம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம்.
எங்கே கிடைக்கும் ? Aaranya Pasumaikudil Salem. 9600800221 aaranyapasumaikudil.com


