Fruits & Nuts Muesli ப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லி 250gms
Start your day with our Aaranya Pasumaikudil's Millet, Fruits & Nuts Muesli
A wholesome blend of crunchy millets, juicy fruits, and premium nuts. Packed with natural energy, fiber, and flavor — it’s your perfect breakfast or anytime snack!
🥣 Crunch Smart. Stay Energetic.
உங்கள் நாளை தொடங்குங்கள் ஆரண்யா பசுமைகுடிளின் சிறு தானியங்கள், ப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லியுடன் — சத்தான சிறு தானியங்கள், சுவையான பழங்கள், உயர்தர நட்ஸ்களுடன் கூடிய இயற்கை கலவை. இயற்கையான சக்தி, நார்ச்சத்து மற்றும் சுவையுடன் நிரம்பிய இது உங்கள் காலை உணவிற்கும் சிற்றுண்டிக்கும் சிறந்த தேர்வு!
Quantity : 250gms
Ingredients:
Brown rice flakes, Solam flakes, Kambu flakes, Kuthiraivali flakes, Ragi flakes, Rolled oats, Honey, Salt, Almond, Cranberry, Black raisin, Green raisin, Pineapple, Pumpkin seed, Watermelon seed, Chia seed, Flax seed, Cherry, Vanilla powder
சேர்மங்கள்:
பழுப்பு அரிசி அவல், சோளம் அவல், கம்பு அவல், குதிரைவாலி அவல், ராகி அவல், ரோல்ட் ஓட்ஸ், தேன், உப்பு, பாதாம், கிரான்பெரி, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, அன்னாசி, பூசணிக்காய் விதை, தர்பூசணி விதை, சியா விதை, ஆளி விதை, செர்ரி, வனிலா.
Fruits & Nuts Muesli ப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லி 250gms
Take a cup of Fruits & Nuts Muesli, Add a cup of hot milk, Stir it & enjoy.
Can be consumed raw
செய்முறை:
ஒரு கப் ப்ரூட்ஸ் & நட்ஸ் மியூஸ்லிஎடுத்து, ஒரு கப் சூடான பால் சேர்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்
இதை பால் சேர்க்காமலும் உட்கொள்ளலாம்

.png)
