top of page

Start your day with our Aaranya Pasumaikudil's Millet, Fruits & Nuts Granola

A wholesome blend of crunchy millets, juicy fruits, and premium nuts. Packed with natural energy, fiber, and flavor — it’s your perfect breakfast or anytime snack!

🥣 Crunch Smart. Stay Energetic.

 

உங்கள் நாளை தொடங்குங்கள் ஆரண்யா பசுமைகுடிளின் சிறு தானியங்கள், ப்ரூட்ஸ் & நட்ஸ் கிரானோலாவுடன் — சத்தான சிறு தானியங்கள், சுவையான பழங்கள், உயர்தர நட்ஸ்களுடன் கூடிய இயற்கை கலவை. இயற்கையான சக்தி, நார்ச்சத்து மற்றும் சுவையுடன் நிரம்பிய இது உங்கள் காலை உணவிற்கும் சிற்றுண்டிக்கும் சிறந்த தேர்வு!

 

Quantity :  250gms

 

Ingredients:

Samai flakes, Brown rice flakes, Solam flakes, Ragi flakes, Kambu flakes, Oats, Raw banana, Pineapple , Almond, Flax seed, Honey, Kiwi, Dry papaya, Black raisins, Dry cherry, Mixed fruit essence, Soy lecithin

 

சேர்மங்கள்:

சாமை அவல், பழுப்பு அரிசி அவல், சோளம் அவல், ராகி அவல், கம்பு அவல், ஓட்ஸ், வாழைக்காய், அன்னாசி, பாதாம், ஆளி விதை, தேன், கிவி, உலர் பப்பாளி, கருப்பு உலர் திராட்சை, உலர் செர்ரி, மிக்ஸ்டு பழ எசென்ஸ், சோயா லெசிதின்.

 

 

Fruits & Nuts Granola ப்ரூட்ஸ் & நட்ஸ் கிரானோலா 250gms

₹150.00Price
Quantity
  • Take a cup of Fruits & Nuts Granola, Add a cup of hot milk, Stir it & enjoy.

    Can be consumed raw 

    செய்முறை:

    ஒரு கப் ப்ரூட்ஸ் & நட்ஸ் கிரானோலா எடுத்து, ஒரு கப் சூடான பால் சேர்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்

    இதை பால் சேர்க்காமலும் உட்கொள்ளலாம்

  • Facebook
  • Instagram
  • YouTube
  • Google Places
  • Clubhouse_App_Logo.svg

28/1, Perumal Malai Rd, near Water Tank, Narasothipatti, Kuranguchavadi, Salam 636004,
Tamil Nadu, India

+9196008 00221

©2021 by Aaranya Pasumaikudil. Proudly created with Wix.com

bottom of page