Quantity : 100 gms
The Aavarampoo flower is a powerful herb that provides relief for various internal and external ailments, benefiting the body from head to toe.
Benefits of Aavarampoo:
Aavarampoo is a traditional medicinal herb well-known in Ayurveda and Siddha medicine for its diverse health benefits related to diabetes, skin, digestion, and more
- Supports diabetes management
- Helps to enhances liver function and acts as a natural liver detoxifier
- Supports skin health
- Helps to lower bad cholesterol
- Contains natural anti-inflammatory properties and antioxidant-rich nutrients
Helps maintain skin moisture
Helps protect hair by regulating blood flow to the hair follicles
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உட்புறமும் வெளிப்புறமும் உள்ள பல தொந்தரவுகளுக்கு நலம் பயக்கும் நல்லதொரு மூலிகை ஆவாரம் பூ.
*ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா* என்ற பழமொழியின் மூலம் ஆவாரம் பூவின் மகிமையை உணரலாம்.
ஆவாரம்பூவின் நன்மைகள்:
ஆவாரம்பூ என்பது பாரம்பரிய மருத்துவ மூலிகையாகும். இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நீரிழிவு, தோல், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது.
நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, இயற்கையான கல்லீரல் நச்சுநீர் நீக்கியாக செயல்படுகிறது
தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
கொழுப்பை (Bad Cholesterol) குறைக்க உதவுகிறது
இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சத்துக்களை கொண்டுள்ளது
சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது
தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடியைப் பாதுகாக்க உதவுகிறது
Aavarampoo herbal drink / ஆவாரம்பூ டீ-100g
Add one small spoon (3 grams) of Aaranya Pasumaikudil Aavarampoo Herbal Drink Mix to one cup (175 ml) of water.
Boil for 30 seconds, then turn off the stove and let it cool for 30 seconds.Your healthy Aavarampoo Herbal Drink is ready!Strain and drink — you may add a sweetener if desired, or enjoy as it is.
உபயோகிப்பது எப்படி?
ஒரு சின்ன ஸ்பூன் ( 3 கிராம் )ஆரண்யா பசுமைக்குடில் ஆவாரம்பூ ஹெர்பல் ட்ரிங்க் மிக்ஸூடன் ஒரு கப் (175 மில்லி) தண்ணீர் ஊற்றி 30 வினாடிகள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு 30 வினாடிகள் ஆற விடவும்.
*ஆரோக்கியத்திற்கான அருமருந்து ஆவாரம்பூ ஹெர்பல் ட்ரிங்க் தயார்* வடிகட்டி தேவையான இனிப்பு சேர்த்தோ சேர்க்காமலோ பருகலாம்.

.png)
