Cold & Cough Relief Instant Soup Powder /சளி மற்றும் இருமலுக்கான இன்ஸ்டன்ட் சூப் பொடி
சளி மற்றும் இருமலுக்கான இன்ஸ்டன்ட் சூப் பொடியின் நன்மைகள்
சளி யைப் போக்க உதவுகிறது.
மூச்சுப் பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது .
காது மந்தம், இருமல், கரகரப்பு,தொண்டை அரிப்பு மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு நல்லது.
Benefits of Aaranya Pasumaikudil's cold and cough instant soup powder
Helps to reduce cold.
Helps to reduce infections in the respiratory tract and improves breathing.
It is good for earache, cough, hoarseness, itching, and runny nose.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Thoothuvalai, Musumusukai
ஆரண்யா பசுமைக்குடில் சேலம். 📱9600800221 🌐 aaranyapasumaikudil.com
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஷாஸே பாக்கெட்டைக் கிழித்து அதில் உள்ள, பொடியைக் கொட்டவும். கலக்கி அப்படியே குடிக்கவும். நான்கு சொட்டு நல்லெண்ணெய் விட்டு தேவைப்பட்டால் சிறிது கொத்தமல்லி தழை தூவியும் குடிக்கலாம். நல்ல சுவையாக இருக்கும். பயன்கள் 📌தலை வலி உடல் சூடு போக்கும் 📌 சளி இருமல் மூக்கடைப்பு நீக்கும் 📌 தொண்டை வலி கரகரப்பை விலக்கும் 📌 உடல் வலிக்கு இதம் தரும்.
📌 ஒரு ஷாஸே விலை ₹18 20 ஷாஸே விலை ₹300 மட்டுமே. (₹15) தேவைப்படும் பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.


