🌾 Aaranya Pasumaikudil Chocolate Muesli 🍫
Start your day with the wholesome goodness of nature along with rich taste of chocolate!
Made with a unique blend of millets, seeds, fruits , infused with pure cocoa powder and cocoa butter , this muesli is both delicious, nourishing and crunchy . Every spoonful gives you a burst of energy and flavor.
Perfect for breakfast, snacks, or post-workout fuel — taste & health in every bite! 🍫🥣
🌾 ஆரண்யா பசுமைகுடில் சாக்லேட் மியூஸ்லி 🍫
இயற்கையின் முழுமையான நன்மையுடன், சாக்லேட்டின் செறிந்த சுவையோடு உங்கள் நாளை தொடங்குங்கள்! சிறு தானியங்கள், விதைகள், மற்றும் பழங்களின் கலவையால் தயாரிக்கப்பட்ட இந்த மியூஸ்லி, தூய கோகோ பொடி மற்றும் கோகோ பட்டர் சேர்த்ததால் சுவையிலும், ஆரோக்கியத்திலும், முறுவல் தன்மையிலும் சிறந்ததாகும். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு ஆற்றலையும் சுவையையும் ஒருங்கே தருகிறது.
✨ காலை உணவாக, சிற்றுண்டியாக, அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகும் 🍫🥣
Quantity : 250gms
Ingredients:
Thanga samba flakes, Kambu flakes, Solam flakes, Wheat flakes, Ragi flakes, Mapillaisamba flakes, Rolled oats, Cocoa powder, Cocoa butter, Pumpkin seeds, Watermelon seeds, Almond, Apricot, Kiwi, Cherry, Yellow raisin
சேர்மங்கள்:
தங்க சம்பா அவல், கம்பு அவல், சோளம் அவல், கோதுமை அவல், ராகி அவல், மாப்பிள்ளை சம்பா அவல், ரோல்ட் ஓட்ஸ், கோகோ பொடி, கோகோ பட்டர், பூசணிக்காய் விதைகள், வெள்ளரிக்காய் விதைகள், பாதாம், அப்ரிகாட் (ஜெருக்குப் பழம்), கிவி, செர்ரி, மஞ்சள் உலர் திராட்சை.
Chocolate Muesli சாக்லேட் மியூஸ்லி 250gms
Take a cup of Chocolate Muesli , Add a cup of hot milk, Stir it & enjoy.
Can be consumed raw
செய்முறை:
ஒரு கப் சாக்லேட் மியூஸ்லியை எடுத்து, ஒரு கப் சூடான பால் சேர்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்
இதை பால் சேர்க்காமலும் உட்கொள்ளலாம்

.png)
