Product Code : AA-SPL-01
Aaranya Pasumaikudil's
Anti Dandruff Hair Oil
Quantity - 100 ml
உங்கள் வீட்டில் யாருக்காவது பொடுகுத் தொல்லை இருந்தால் ஆரண்யாவின் பெருமை மிகு தயாரிப்பான பொடுகு எண்ணெய் மூன்றே மாதங்கள் உபயோகிக்க முற்றிலும் பொடுகு காணாமல் போய் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதைப் பார்ப்பீர்கள்.
Ingredients :
பொடுதலை Phyla nodiflora
வெப்பாலை Wrightia tinctoria
அருகம்புல் Cynodon dactylon
வால் மிளகு Piper cubeba
வெந்தயம் Trigonella foenum-graecum
வசம்பு Acorus calamus
கற்றாழை Aloe vera
வேம்பு Azadirachta indica
தேங்காய் எண்ணெய் Coconut Oil6
*பொடுகுத் தொல்லையால் அவதியா?* இதோ தீர்வு! #ஆரண்யாபசுமைகுடிலின் #Antidandruff#hair_oil #பொடுகு எதிர்ப்பு தைலம் 🔅பொடுதலை 🔅வெப்பாலை 🔅வசம்பு 🔅கற்றாழை 🔅கரிசலாங்கண்ணி 🔅வேப்பம் பூ 🔅மற்றும் சில மூலிகைகள் கொண்டு புடம் போடப் பட்டது. 🔅 பயன்கள்: 1. பொடுகினால் ஏற்படும் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும். 2. ஒரே வாரத்தில் தலையில் ஏற்படும் அரிப்பு, சொறிதல் குறையும். 3. முடியின் வேர்க்கால்களில் பரவி இருக்கும் பூஞ்சானத் தொற்றை அகற்றும். *பயன்படுத்தும் முறை* 🔅#Aaranyapasumaikudil_Anti_dandruff ஆயிலை முடிகளின் வேர்க்கால்களில் படும்படி பூசி விரல் நுனியால் லேசாக வட்ட வடிவில் தலை முழுவதும் மசாஜ் கொடுக்கவும். பின்னர் வழக்கம் போல தலைமுடியை வாரிக் கொள்ளவும். உடனடியாக தலைக்குக் குளிக்க வேண்டாம். இந்த எண்ணெயில் கடுமையான வாசனைகள் வராது. எனவே தாராளமாக அன்றாட வேலைகளைப் பார்க்கலாம். குறிப்பாகப் பள்ளி செல்லும் பிள்ளைகள் வார இறுதியில் தலைக்குக் குளித்தால் போதும். தினப்படி தலைக்கு குளித்தாக வேண்டும் என்று உள்ளவர்கள் மாலை வேளையில் ஆயிலை மேற்சொன்னபடி பயன்படுத்திவிட்டு காலையில் குளித்துக் கொள்ளலாம்.
🔅பொடுகு தோன்றி ஒரு வருட காலத்திற்குள் தான் இருக்கும் எனில், 🔅முதல் இரண்டு மாதத்திற்கு இந்தத் தைலத்தை நேரடியாகத் தடவவும். ஒரே மாதத்தில் பொடுகு குறைந்து விடுவதைப் பார்ப்பீர்கள். ஆனாலும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். 🔅 ஏனென்றால் நமது உடைகளில், தலையணை உறைகளில், படுக்கை விரிப்புகளில் தங்கி இருக்கும் பூஞ்சைகளால் மீண்டும் பொடுகுத் தொற்று ஏற்படக் கூடும். 🔅 மூன்று மாதங்களுக்குப் பிறகு தேங்காயெண்ணெய் 1:1 என்ற விகிதத்தில் கலந்து நீங்கள் விரும்பும் காலம் மட்டும் தடவலாம். 🔅ஒரு வருடத்திற்கு மேல் பொடுகுத் தொல்லை இருப்பின், மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரை நேரடியாக உபயோகிக்கவும். 🔅குறிப்பு - 1 : க்ளூட்டன் அதிகம் உள்ள மைதா, பொரித்த பண்டங்கள், செயற்கை நிறமிகள், அஜினமோட்டோ சேர்த்த உணவுப் பண்டங்கள் முற்றிலும் தவிர்த்தல் நலம். 🔅குறிப்பு- 2 : முடிந்த வரை ஷாம்பு உபயோகிக்காமல் சிகைக்காய், அரப்பு, கடலைமாவு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு தலைக்கு குளித்தல் நல்லது . குறிப்பு. 3 பொடுகு நீக்கும் Anti dandruff ஹேர் பேக் உபயோகித்து வர கூடுதல் பலன் விரைவாக கிடைக்கும். மூலிகை சிகைக்காய், அரப்பு, Herbal Hair Pack Powders, Herbal Hair growth Oil, Herbal Soaps ஆரண்யா பசுமைக்குடிலில் கிடைக்கும். Contact ;9600800221 9443234944 aaranyapasumaikudil.com #aaranyapasumaikudil #haircare #antidandruff


