கருவேப்பிலை நெல்லி ஹேர் பேக்
Aaranya Curry Leaves & Amla Hair Pack
Quantity - 100 gms
*கறிவேப்பிலை நெல்லி ஹேர் பேக்**
இது முடிக்கு ஒரு டானிக் போலவே செயல்படும். முடி புதிதாக வளரவும், முளைக்கும் முடிகள் உதிராமல் இருக்கவும் உதவும் ஹேர் பேக் இது.
*கறிவேப்பிலை நெல்லி ஹேர் பேக்* "Aaranya Pasumaikudil Curry leaves Amla Hair pack"
இது முடிக்கு ஒரு டானிக் போலவே செயல்படும்.
முடிகள் புதிதாக முளைக்கவும் , முளைக்கும் முடிகள் உதிராமல் பலமாக நீண்டு வளரவும் உதவும். தொடர்ந்து உபயோகிக்க இளநரை வராமலும் காக்கும்.
நமது "Aaranya Pasumaikudil curry leaves & amla Hair pack" இல் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான கரும்பூலான், சின்ன வெங்காயம், கரிசாலை, மருதாணி வெந்தயம் மற்றும் பல மூலிகைகளுடன் கறிவேப்பிலை மற்றும் நெல்லி அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.
"பயன்படுத்தும் முறை"
தேவையான அளவு கறிவேப்பிலை நெல்லி ஹேர் பேக் கலவையை தண்ணீர் விட்டுக் குழைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் தலை முடி வேர்க்கால்களில் படும்படி பூசிக்கொண்டு உலர விடவும்.
நன்கு உலர்ந்ததும் வெறும் நீரில் அலசி விடவும்.
மறுநாள் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளலாம் ஓரிரு நாட்கள் கழித்து ஷாம்பு போடவும்.
முடிந்தவரை சீகைக்காய் தூள், அரப்பு போட்டு தலைக்குக் குளித்தலே நல்லது.
Introducing our homemade Aaranya Curry Leaves & Amla Hair Pack, a 100% natural solution to promote healthy hair growth. Our pack contains no chemicals, making it perfect for those with sensitive scalps. Infused with nutrient-rich amla and curry leaves, this hair pack helps nourish and strengthen hair from the roots, leaving it looking shiny and lustrous. Say goodbye to dull, lifeless hair and hello to healthier, more vibrant locks with our Aaranya Curry Leaves & Amla Hair Pack.
top of page
₹150.00Price
bottom of page