Special kids Health Mix சத்து மாவு
அஸ்வகந்தா சதாவரி சுக்கு முருங்கைப்பூ உடன் பாரம்பரிய அரிசி வகைகள், முளைக்கட்டிய பருப்பு வகைகள், சிறு குறு தானியங்கள் சேர்த்து அரைத்தது. உடலுக்கு நல்ல வலிமை தரக்கூடியது.
(இதில் முந்திரி பாதாம், நிலக்கடலை போன்றவை கண்டிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை)
Special kids Health Mix சத்து மாவு 250gms
₹150.00Price