10 in a Pack
கீழாநெல்லி
கல்லீரலைச் சுத்தப்படுத்தும். மஞ்சள்காமாலைக்கு கண்கண்ட மருந்து. மது, புகை, மற்றும் அடர் க்ளூட்டன் கலந்த junk food எனப்படும் துரித உணவுகள் போன்ற தவறான பழக்கங்களால் பாதிப்படைந்த கல்லீரலையும் சுத்தப்படுத்தும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் லிவர் டானிக்குகள் கீழாநெல்லியின் அடிப்படைச் சாற்றைக் (extract) கொண்டவை ஆகும்.
Keela nelli Soup powder கீழாநெல்லி
₹140.00Price
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0