Instant Karisalankanni Soup Powder
கரிசலாங்கண்ணி இன்ஸ்டன்ட் சூப் பொடி
Weight : 60gms
🌿Benefits of Karisalankanni :
- It is well-known for its enormous advantages for both hair and general health.
- Promotes Hair Growth – Strengthens hair roots and helps reduce hair fall.
- Prevents Premature Greying – Naturally darkens and nourishes hair.
- Improves Liver Health – Known as a powerful liver tonic in traditional medicine.
- Enhances Skin Glow – Helps to Detoxifies the body, giving clearer, healthier skin.
🌿 கரிசலாங்கண்ணியின் நன்மைகள்
- முடி மற்றும் பொது ஆரோகியத்திற்கும் மகத்தான நன்மைகள் அடங்கித்ததாக கருதப்படுகின்றது.
- முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது – முடி வேரை வலிமையாக்கி, முடி உதிர்வை குறைக்கிறது.
- இயற்கையாகவே முடியை கருமையாக்கி ஊட்டமளித்து இளநரை வருவதை தடுக்க உதவுகிறது.
- பாரம்பரிய மருத்துவத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
- முகம் மற்றும் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Karaisalankanni
🌿 வள்ளலார் போற்றிய காய கல்ப மூலிகை!
🌿 #மரபும்நலமும் இப்போது உங்கள் கைகளில்
🌿 #கரிசலாங்கண்ணிஇன்ஸ்டன்ட் சூப் 🌿
“கிழி + கொட்டு + ஊற்று + கலக்கு + பருகு!” 🤩
தயாரிக்கும் முறை:
✔️ #கரிசலாங்கண்ணி_இன்ஸ்டன்ட்சூப் சாஷே ஒன்றைப் பிரித்துக் கப்பில் கொட்டவும்
✔️ ஒரு கப் கொதி நீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்
✔️ விருப்பமெனில் 4–5 சொட்டு நல்லெண்ணெய்
✔️ சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
🌟 கரிசலாங்கண்ணி சூப் நன்மைகள்
✅ முடி வளர்ச்சி – முடி கொட்டுதல் மற்றும் நரையைக் குறைக்க உதவும்
✅ கல்லீரல் ஆரோக்கியம் – கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்
✅ ஆன்டிஆக்ஸிடன்ட் சக்தி – உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும்.
✅ ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி பண்பு – வீக்கம், மூட்டு வலி போன்றவற்றை குறைக்க உதவும்
✅ சரும பொலிவு – சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
🌱 இயற்கையின் சக்தி – இனி உங்கள் தினசரி பழக்கத்தில்!
☕ ஒரு கப் சூப்… பல நன்மைகள்!
இன்றே முயற்சி செய்து பாருங்கள்!
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு படிக்கல் 🌿
#AaranyaPasumaikudil
#ஆரண்யாபசுமைக்குடில்
#AaranyaAlli
#Karisalankanni
#கரிசலாங்கண்ணி
#TamilBrand
#HealthyLifestyle
Instant Karisalankanni Soup Powder / கரிசலாங்கண்ணி இன்ஸ்டன்ட் சூப் - 60gms
Take 3- 4 gms of soup powder and mix with a cup of hot water and drink.
Optional: Add few drops of gingelly oil and fresh coriander leaves
3-4 கிராம் சூப் பொடியை எடுத்து ஒரு கப் வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
விருப்பத்தேர்வு: சில துளிகள் நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும்
Watch this below video to know how to make instant healthy and tasty soup using Aaranya pasumaikudil's soup powder.
https://www.youtube.com/watch?v=lYqE_r-upO0
In this video, sachets are used to make the soup , you can use 3-4 gms of soup powder and follow the same method to make it .


