Handmade Herbal Bath Soap - Turmeric Soap மஞ்சள் சோப்
Perfect for oily skin. Anti-inflammatory, Turmeric soap can soothe irritated skin. It can help with conditions like acne, antioxidant properties of turmeric can help protect your skin from environmental damage
அதிகப்படியான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிகச்சரியான சோப். சருமத்தில் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத வெடிப்புகளை உடனடியாக குணமாக்கி அதன் மூலம் வரும் நோய் தொற்றை எதிர்க்கும் சோப். இதன் antiseptic antibacterial தன்மை சருமத்தைக் காத்து பொலிவு பெற செய்கிறது.
Quantity : 95 gms
Handmade Herbal Bath Soap - Turmeric Soap மஞ்சள் சோப்
₹80.00Price