top of page

Handmade Herbal Bath Soap

Kummaimeni குப்பைமேனி சோப்

 

Kuppaimeni has many medicinal properties. If you have sensitive or irritated skin, Kuppaimeni Soap can provide soothing relief. Its anti-inflammatory properties help calm redness, itching, and swelling and helps in healing process. Ideal for treating conditions like rashes, or minor skin irritations.

 

மருத்துவ குணம் வாய்ந்தது. சருமத்தில் உண்டாகும் தேமல்களை உடனடியாகக் குணமாக்க வல்லது. நம் உடலின் தொடை இடுக்குகள், எலாஸ்டிக் வைத்த உள்ளாடைகள் அணிவதால் குறிப்பிட்ட சில இடங்கள் என வியர்வையானது தங்கும். அவ்விடங்கள் எளிதில் பாக்டீரியா பங்கஸ் தொற்றுக்கு ஆளாகி கருமை அடைந்து அரிப்புக்கு உள்ளாகும். நாம் தினசரி குப்பைமேனி சோப் உபயோகிப்பதால் இந்தத் தொல்லை நீங்கும்

 

Weight 95gms

Handmade Herbal Bath Soap - Kuppai Meni Soap குப்பை‌ மேனி சோப்

₹80.00Price
    • Facebook
    • Instagram
    • YouTube
    • Google Places
    • Clubhouse_App_Logo.svg

    28/1, Perumal Malai Rd, near Water Tank, Narasothipatti, Kuranguchavadi, Salam 636004,
    Tamil Nadu, India

    +9196008 00221

    ©2021 by Aaranya Pasumaikudil. Proudly created with Wix.com

    bottom of page