Instant Moringa Soup Powder / முருங்கை இன்ஸ்டன்ட் சூப் பொடி
🌿Benefits of Moringa Leaves:
- Moringa leaves are highly valued for their nutrition and health benefits, making them a popular choice in traditional and modern diets
- Rich in vitamins A, C, and E, supporting immunity, skin, and vision. High in calcium, iron, potassium, and protein, which strengthen bones and improve overall nutrition
🌿 முருங்கை இலையின் நன்மைகள்
- முருங்கை இலையின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் மதிக்கப்படுகின்றன, இது பாரம்பரிய மற்றும் நவீன உணவுமுறைகளில் பிரபலமான தேர்வாக அமைகிறது.
- வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்தது, நோய் எதிர்ப்பு சக்தி, தோல் மற்றும் பார்வையை ஆதரிக்கிறது. கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகமாக உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்தி ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.
Ingredients:
Coriander seeds, Black Pepper, Tomato, Onion, Garlic, Ginger, Cumin seeds, Pink Salt, Moringa leaves
“பிஸியான வாழ்க்கையா?
ஆரோக்கியம் கவனிக்க நேரமில்லையா?
இனி கவலை வேண்டாம்!
வந்தாச்சு!
Aaranya Pasumaikudil இன்ஸ்டன்ட் ஹெர்பல் சூப் ஷாஸேஸ் –🌿
சத்துக்களின் பொக்கிஷமான முருங்கையின் அற்புத நன்மைகள்
இப்போது ஒரு சிறிய ஷாஸேவில்!
Aaranya Pasumaikudil – Instant Moringa Soup Sachets
💚 ஏன் Aaranya Pasumaikudil Instant Herbal Soup?
✔ வைட்டமின்கள் A, C, B-காம்ப்ளெக்ஸ்
✔ 18 அமினோ அமிலங்கள்
✔ 30+ ஆண்டிஆக்சிடென்ட்கள்
✔ இரும்பு • கால்சியம் • மக்னீசியம் • துத்தநாகம்
👉 உடலுக்கு முழுமையான பாதுகாப்புக் கேடயம்.
🌿 ஆரோக்கிய நன்மைகள்
💚 ரத்த சர்க்கரை கட்டுப்பாடு
💚 இதய நலம் பாதுகாப்பு
💚 புற்றுநோய் எதிர்ப்பு ஆதரவு
💚 ஜீரண மண்டலம் சீராக்கம்
💚 தாய்ப்பால் பெருக்கு
💚 தேவையற்ற கொழுப்பு குறைப்பு & உடல் எடை கட்டுப்பாடு
💚 ஹீமோகுளோபின் அதிகரிப்பு
💚 நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு
💚 நரம்பு & மூளை செயல்பாடு பாதுகாப்பு
💚 எலும்பு & பற்கள் வலிமை
💚 கல்லீரல் பாதுகாப்பு & நச்சு நீக்கம்
💚 மூட்டுவலி & தன்னுடல் தாக்க நோய்களுக்கு ஆதரவு
💚 டைப் 2 நீரிழிவு & இதய நோய் அபாயம் குறைப்பு
💚 ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிரான இயற்கை பாதுகாப்பு
🕒 பயன்படுத்துவது எப்படி?
ஒரு கப் சூடான தண்ணீரில்
ஒரு ஷாஸே கலந்துப் பருகவும்
ஒரே நிமிடத்தில் அற்புத ஆரோக்கியம்!
🌿 தினமும் ஒரு கப் –
உங்கள் குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு
📞 9600800221
🌐 aaranyapasumaikudil.com
#AaranyaAlli
#aaranyapasumaikudil
#InstantHerbalSoupSachets
#InstantMoringaSoupSachets


